தமிழ்நாடு என்பது சொல் அல்ல.. தமிழரின் உயிர்... முதலமைச்சரின் தமிழ்நாடு நாள் வாழ்த்து

0 1541


தமிழ்நாடு என்பது சொல் அல்ல.. தமிழரின் உயிர் - முதலமைச்சர்

1967 ஜூலை 18-இல் சென்னை மாகாணத்துக்கு 'தமிழ்நாடு' எனப் பெயர் சூட்டப்பட்டது - முதலமைச்சர்

தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலம் ஆக்கிட பாடுபட உறுதி ஏற்போம் - முதலமைச்சர்

தனித்துவம் மிக்க தமிழ்நாட்டின் ஒளி நாடு முழுவதும் பரவட்டும் - முதலமைச்சர்

1956 நவம்பர் 1 அன்று மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோதிலும் தமிழ்நாடு என்ற பெயர் சூட்ட 11 ஆண்டுகள் காக்க வேண்டியதாயிற்று - முதலமைச்சர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments