விளையாட்டு மைதான நீச்சல் குளத்தில் ஏன் தினமும் நீர் நிரப்பப்படவில்லை? அதிகாரியை கேள்விக் கணைகளால் வறுத்தெடுத்த அமைச்சர் துரைமுருகன்

0 2424

வேலூர் மாவட்ட விளையாட்டு மைதான நீச்சல் குளத்தில்  தினமும் நீர் நிரப்பாத அதிகாரியை அமைச்சர் துரைமுருகன் கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்தார்.

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தை நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவரின் வருகையை ஒட்டி அந்த மைதானத்தில் இருந்த நீச்சல் குளத்தில் நேற்று மட்டும் நீர் நிரப்ப ப்பட்டு இருந்தது.

இது பற்றி தகவல் அறிந்த அமைச்சர் துரைமுருகன் தொடர்புடையை அதிகாரியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு சரமாரியாக கேள்வி எழுப்பினார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments