மண் சரிந்ததால் தெப்பக்குளத்தில் லாரி கவிழ்ந்த வீடியோ காட்சி... 2 கிரேன்களின் உதவியுடன் மீட்கப்பட்டது
ஜி-20 மாநாட்டின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றிருப்பது பெருமையானது - எல்.முருகன்
இந்தியா ஜி.20 மாநாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பது இந்திய மக்களான நமக்கு பெருமையான ஒன்று என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த அவர்,அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலையில் உள்ள பாரதிய மஸ்தூர் சங்கத்தின் கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசினார், பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,ஒரே பூமி, ஒரே குடும்பம்,ஒரே எதிர்காலம், என்ற கோட்பாட்டுடன் இந்தியா பயணிக்கிறது என்றார்.
Comments