லண்டனில் திரையிடப்பட்ட ஓப்பன்ஹைமர் படத்தின் சிறப்பு காட்சி.. கிறிஸ்டோஃபர் நோலனின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு

0 2630

கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கத்தில் அடுத்த வாரம் வெளியாக இருக்கும் ஓப்பன்ஹைமர் திரைப்படத்தின் சிறப்பு காட்சி லண்டன் மாநகரில் திரையிடப்பட்டது.

சிலியன் மர்பி, மேட் டாமன், புளோரன்ஸ் பக் உள்பட பல முக்கிய நடிகர், நடிகைகள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

இரண்டாம் உலகப்போரின் போது அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்டின் ரகசிய உத்தரவிற்கு இணங்க உலகின் முதல் அணு குண்டை வடிவமைத்த இயற்பியல் வல்லுநர் ராபர்ட் ஓப்பன்ஹைமரை மையமாக கொண்டு இயக்கப்பட்ட இத்திரைப்படம் ரசிகர்களிடையே  பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments