பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதைப் பெற்றார் பிரதமர் மோடி
பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதை பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரன் வழங்கினார்.
ராணுவம் மற்றும் பொதுமக்களில் சிறந்த சேவை ஆற்றியவர்களுக்கு பிரான்ஸ் அரசால் வழங்கப்படும் கிராண்ட் கிராஸ் ஆஃப் தி லீஜியன் ஆஃப் ஹானர் என்ற விருதுடன் கூடிய மெடலை சிவப்பு நிற பட்டுப் பட்டையில் மோடிக்கு அணிவித்தார் மேக்ரன். இந்த விருதைப் பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையையும் மோடி பெற்றுள்ளார்.
Comments