துருக்கியின் முக்லா தீபகற்பத்தில் பரவி வரும் காட்டுத் தீ... ஹெலிகாப்டர்கள் மூலமாக தீயை கட்டுப்படுத்தும் பணி தீவிரம்

0 1956

துருக்கியின் தென்மேற்கு பகுதியில் உள்ள முக்லா தீபகற்பத்தில் காட்டுத் தீ பரவி வருகிறது.

புதன்கிழமை பிற்பகல் முக்லாவில் உள்ள காட்டுப்பகுதிகளில் பற்றிய தீ கட்டுக் கடங்காமல் பரவி வருவதால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. ஹெலிகாப்டர்கள் மூலம் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

600க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களும், 14 ஹெலிகாப்டர்கள் மற்றும் 11 விமானங்களும் தீயணைப்பு பணியில் களமிறக்கப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments