பல்கேரியா நாட்டில் விழுந்த விண்கல்.. ஒளிப்பிழம்புடன் விண்கல் வானில் இருந்து விழுந்த காட்சி..!!

0 1456

பல்கேரிய நாட்டின் தலைநகருக்கு அருகே வானில் இருந்து விண்கல் ஒன்று விழுந்தது.

செவ்வாய்க்கிழமை இரவு பல்கேரிய தலைநகர் சோபியாவில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில், பால்கன் மலைத்தொடரை ஒட்டி, ஒளிப்பிழம்புடன் விண்கல் விழுந்த போது, சில வினாடிகளுக்கு வானம் பிரகாசமாக காட்சியளித்தது.

விண்கல் விழுந்த போது பலத்த சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், விண்கல் விழுந்ததில் உயிர்சேதமோ பொருட்சேதமோ ஏற்பட்டதா என்ற தகவல் வெளியிடப்படவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments