சென்னை- திருநெல்வேலி இடையே இம்மாத இறுதியில் வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம்
சென்னை- திருநெல்வேலி இடையே இம்மாத இறுதியில் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்குகிறது.
டெல்லியில் இருந்து சண்டிகருக்கும், குவாலியரில் இருந்து போபாலுக்கும், லக்னோவில் இருந்து பிரயாக்ராஜுக்கும் வந்தேபாரத் ரயில்சேவை இம்மாதம் தொடங்கப்பட உள்ளது.
பொதுவாக எட்டு பெட்டிகள் கொண்ட ரயில்கள் இயக்கப்படும் என்றும் சில குறிப்பிட்ட தடங்களில் தேவை கருதி 16 பெட்டிகள் இணைக்கப்படும் என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் 23 வந்தே பாரத் ரயில்கள்இயங்கி வருகின்றன.
Comments