பிரிட்டன் கிராண்ட் பிரி கார் பந்தயம்... 'ரெட்புல்' அணியின் மேக்ஸ் வெர்ஸ்டப்பன் முதலிடம்...!

0 1164

பிரிட்டன் கிராண்ட் பிரி கார் பந்தயத்தில் ரெட் புல் அணியின் மேக்ஸ் வெர்ஸ்டப்பன் முதலிடம் பிடித்தார்.

இந்த சீசனில் நடைபெற்ற 11 பார்முலா ஒன் பந்தயங்களிலும் முதலிடம் பிடித்துள்ள ரெட்புல் அணி, 1998ஆம் ஆண்டு தொடர்ந்து 11 பந்தயங்களில் முதலிடம் பிடித்த மெக்லாரன் அணியின் சாதனையை சமன் செய்துள்ளது.

ஒரு லட்சத்து 60 ஆயிரம் பார்வையாளர்கள் முன் நடைபெற்ற பார்முலா ஒன் பந்தயத்தில், பிரிட்டனின் லாண்டோ நோரிஸும், லீவிஸ் ஹாமில்டனும் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை பிடித்து உள்ளூர் ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments