ரயில்களில் ஏ.சி. கட்டணம் குறைப்பு..!
ரயில்களில் ஏ.சி. கட்டணம் குறைப்பு
வந்தே பாரத் உட்பட அனைத்து ரயில்களிலும் குறிப்பிட்ட குளிர்சாதன பெட்டிகளின் கட்டணத்தைக் குறைக்க ரயில்வே துறை முடிவு
இருக்கை வசதி கொண்ட ஏ.சி. சேர் கார் மற்றும் எக்ஸிகியூடிவ் வகுப்புகளில் 25 சதவீதம் வரை கட்டணம் குறைக்கப்படும் என ரயில்வே வாரியம் அறிவிப்பு
கடந்த 30 நாட்களில் 50 சதவீதத்துக்கும் குறைவான இடங்கள் மட்டுமே நிரம்பிய ரயில்களில் சலுகை கட்டணத் திட்டங்களை அறிமுகப்படுத்தவும் அறிவுறுத்தல்
Comments