தொடர் மழை காரணமாக எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி - கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..?

0 29443

நீலகிரி- 4 தாலுகாக்களில் பள்ளி விடுமுறை

நீலகிரி மாவட்டம் உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் வட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை


வால்பாறை - பள்ளி விடுமுறை

கோவை மாவட்டம் வால்பாறை வட்டத்தில் உள்ள பள்ளி- கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments