மத்திய அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு..?

0 1682

மத்திய அமைச்சரவை மாற்றம் என்ற தகவலுக்கிடையே பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

தொடர்ச்சியாக அமைச்சர்களை சந்தித்து பேசிய நட்டா பாஜக தலைமையகத்திலும் அமைச்சர்கள் சிலருடன் ஆலோசித்தார்.மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், கிர்ரண் ரிஜ்ஜூ பூபேந்திர யாதவ் உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டம் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஏதும் பாஜக தரப்பில் இருந்து வெளியாகவில்லை. முன்னதாக பிரதமர் மோடியும் தமது அமைச்சர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments