பணியின் போது காவலர்கள் செல்போன் பயன்படுத்த தடை - சங்கர் ஜிவால் உத்தரவு

0 2071

பணியில் இருக்கும்போது காவலர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கபட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சங்கர் ஜிவால்  பிறப்பித்துள்ள உத்தரவில், பாதுகாப்புப் பணியில் இருக்கும் காவலர்கள் செல்போன் பயன்படுத்தக்கூடாது எனவும், செல்போன் பயன்படுத்துவதால், பணியின் போது கவனச் சிதறல் ஏற்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் அந்த உத்தரவில், உதவி ஆய்வாளருக்கு கீழ் பணியில் இருக்கும் காவலர்கள் நிச்சயம் செல்போன்கள் பயன்படுத்தக்கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments