மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை..!

0 1216

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

மத்திய அமைச்சரவையில் மாற்றம் ஏற்படலாம் என்று தகவல் வெளியான நிலையில் இக்கூட்டம் நடைபெற்றது முக்கியமாக கருதப்படுகிறது. பிரகதி மைதானத்தில் புதியதாக கட்டப்பட்ட வளாகத்தில் இக்கூட்டம் தொடங்கியது.

கூட்டத்தின் முடிவில் மிகவும் ஆக்கப்பூர்வமான ஆலோசனை நடத்தியதாக பிரதமர் மோடி தமது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.அமைச்சர்கள் இதுவரை தங்கள் பொறுப்பில் ஆற்றிய பணிகளைக் குறித்து பிரதமரிடம் விளக்கம் அளித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments