மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் குத்துச்சண்டை பயிற்சிக்கான வசதி குறைவு - குத்துச்சண்டை வீராங்கனை ஜெயஸ்ரீ

0 1565

மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் குத்துச்சண்டை பயிற்சி மேற்கொள்வதற்கான வசதி குறைவாக இருப்பதாக குத்துச்சண்டை வீராங்கனை ஜெயஸ்ரீ தெரிவித்துள்ளார்.

போபாலில் நடைபெற்ற தேசிய அளவிலான இளையோர் மகளிர் குத்துச்சண்டைப் போட்டியில் சென்னையை சேர்ந்த குத்துச்சண்டை வீராங்கனை ஜெயஸ்ரீ வெள்ளிப்பதக்கம் வென்றார். இன்று சென்னை வந்தடைந்த அவருக்கு குத்துச்சண்டை சங்கத்தினர் வரவேற்பு அளித்தனர்.

அதன்பிறகு செய்தியாளரிடம் பேசிய ஜெயஸ்ரீ முதல்முறையாக தேசிய அளவில் பதக்கம் வென்றது மகிழ்ச்சியளிப்பதாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments