ஆண்களுக்கு நிகர் பெண்கள் என வலியுறுத்தி 2 பெண்கள் பைக் பயணம்

0 2032

பெண்கள் ஆண்களுக்கு நிகரானவர்கள் என்பதை வலியுறுத்தி 7 நாட்களில் ஆயிரத்து 600 கிலோமீட்டர் தூரம் 13 மலைதளங்களுக்கு செல்லும் விழிப்புணர்வு பயணத்தை பெண்கள் 2 பேர் நாமக்கல் பூங்கா சாலையில் தொடங்கினர்.

கங்கா நகரைச் சேர்ந்த பைக் ரைடர் ஆயிஷா, பெரம்பலூரை சேர்ந்த தனது தோழி அபர்ணாவுடன் ஆரம்பித்துள்ள இந்த பயணத்தில் கொல்லிமலை, உதகை, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட 13 மலைவாசஸ்தலங்களுக்கு இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

நாமக்கல்லில் ஆரம்பித்த பயணம் இறுதியாக ஜவ்வாது மலையில் நிறைவடையவுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments