செந்தில்பாலாஜியை ஆளுநர் நீக்கியது பற்றி வழக்கறிஞர்கள் ஆலோசனை செய்து முடிவு எடுப்பார்கள் - அமைச்சர் ரகுபதி

0 3089

செந்தில்பாலாஜியை அமைச்சர் அவையில் இருந்து ஆளுநர் நீக்கியது சட்டப்படி செல்லுமா செல்லாதா என்பது பற்றி வழக்கறிஞர்கள் ஆலோசனை செய்து முடிவு எடுப்பார்கள் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் கோவையில் நடைபெற்ற பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், அமைச்சர் மீதான குற்ற விசாரணை நேர்மையாக நடக்க வேண்டும் என்றால் அவர் அமைச்சராக தொடருவது உகந்தது அல்ல என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments