சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை விவகாரத்தில் பக்தர்கள் சுதந்திரமாக வழிபாடு செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம் - அமைச்சர் சேகர் பாபு

0 1138

சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை விவகாரத்தில், பக்தர்கள் சட்டப்படி, சுதந்திரமாக இறை வழிபாடு செய்ய தேவையான அனைத்து உதவிகளையும், தமிழக அரசும், இந்து சமய அறநிலையத்துறையும் செய்து வருவதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் புனரமைப்பு பணிகளை தொடங்கிவைத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், இவ்வாறு கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments