சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி விடுவிப்பு

0 2393

சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி விடுவிப்பு

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி 2006-ல் தொடுக்கப்பட்ட வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி விடுவிப்பு

அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி இருவர் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு தொடுத்திருந்தனர்

வேலூர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது

வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடியை விடுவித்து இன்று தீர்ப்பளித்தது வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments