பணப்பரிவர்த்தனை முறைகேடு வழக்கில் சூப்பர்டெக் நிறுவனத்தின் தலைவர் ஆர்.கே.அரோரா அமலாக்கத்துறையால் கைது

0 1086

பணப்பரிவர்த்தனை முறைகேடு வழக்கில் சூப்பர்டெக் நிறுவனத்தின் தலைவர் ஆர்.கே.அரோரா அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

டெல்லியில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் மூன்று சுற்றுகளாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்ட பின்னர், அதிகாரிகள் அவரை கைது செய்தனர். வீடு கட்ட பலரிடம் பணம் முன்பணம் வாங்கி மோசடி செய்ததாக சூப்பர் டெக் ரியல் எஸ்டேட் நிறுவனம் மீது பல்வேறு வழக்குகள், நிலுவையில் உள்ளன.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நொய்டாவில் சூப்பர் டெக் நிறுவனத்தின் 32 மாடிகள் கொண்ட இரட்டை கோபுரம் வெடி வைத்து 9 நொடிகளில்  தகர்க்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments