புதின்-வாக்னர் இடையிலான மோதல் - ரஷ்ய பிளவை எடுத்துக்காட்டியுள்ளது... அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளிங்கென் கருத்து

0 1953

ரஷ்ய அதிபர் புதின் மற்றும் ஆயுதக்குழு தலைவர் வாக்னர் இடையே ஏற்பட்ட மோதல் ரஷ்யப் படைகளிடையே ஏற்பட்டுள்ள பிளவை வெளிச்சம் போட்டு காட்டியிருப்பதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கென் கூறியுள்ளார்.

வாக்னரின் திட்டங்கள் பற்றி தமக்கு அதிகமாக ஏதும் தெரியாது என்றும் கூறிய பிளிங்கன் இப்பிரச்சினை ரஷ்யாவின் உள் விவகாரம் என்றும் தெரிவித்தார்.

புதினின் தலைமைக்கு எதிராக வெளிப்படையான சவால் விடுக்கப்பட்டதை பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்றும் பிளிங்கென் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments