தேவர் மகன் படம் தவறான கண்ணோட்டத்தில் எடுக்கப்பட வில்லை - தயாரிப்பாளர் மாணிக்க நாராயணன்

0 7684

தேவர்மகன் படம் தவறான கண்ணோட்டத்தில் எடுக்கப்படவில்லை என்று தயாரிப்பாளர் மாணிக்க நாராயணன் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக பேசிய அவர்,  மாமன்னன் பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் மாரி செல்வராஜ்  நடிகர் கமல்ஹாசன் மீது வைக்கும் குற்றச்சாட்டு தவறு என்றார்.

கமல்ஹாசன் தேவர்மகன் திரைப்படத்தை தவறான கண்ணோட்டத்தில் எடுக்கவில்லை என்றும் வியாபார நோக்கத்திற்காக மட்டுமே எடுத்தார் என்றும் கூறியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments