கலைஞர் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படும் - அமைச்சர் மா.சு

0 1822

கலைஞர் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு வரும் 24ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் அமைச்சர் பங்கேற்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை மாநகராட்சியில் உள்ள சித்த மருத்துவப் பிரிவில் தற்காலிக பணியாளர்களை நீக்கி நிரந்தர பணியாளர்களை பணியமர்த்த  நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments