உலகின் முதல் உமிழ்நீர் கர்ப்ப பரிசோதனை இங்கிலாந்தில் தொடக்கம்

0 2203

உலகின் முதல் உமிழ்நீர் கர்ப்ப பரிசோதனை இங்கிலாந்தில் தொடங்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய பயோடெக் நிறுவனத்தால் சாலிஸ்டிக் என்ற பெயரில் இந்த பரிசோதனை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.

மேலும் இந்த சோதனை கோவிட் பரிசோதனைகளை உருவாக்கப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டதாகும். பெண்கள் கர்ப்பமாக இருக்கிறார்களா என்பதை அவர்களின் உமிழ்நீரில் இருந்து கண்டறியும் வகையில் இந்த தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

கர்ப்பிணி மற்றும் கர்ப்பிணி அல்லாத 300 க்கும் மேற்பட்ட பெண்களிடம் இஸ்ரேலில் மருத்துவ பரிசோதனைகளை நடத்திய பிறகு சாலிக்னோஸ்டிக்ஸ் தயாரிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments