அவசர நிலை பிரகடனம் மீது பிரதமர் மோடி கடுமையான விமர்சனம்

0 3033

இந்தியாவில் அவசர நிலை பிரகடனம் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் ஆபத்துக்குள்ளாக்கியது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தமது மன் கீ பாத் வானொலி நிகழ்ச்சியில் உரை நிகழ்த்திய மோடி, அதனை இந்திய வரலாற்றில் கருப்பு நாட்கள் என்று கூறினார். எனவேஅவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்ட ஜூன் 25ம் நாளை நாம் மறக்கக் கூடாது என்று தெரிவித்தார். இந்தியா ஜனநாயக மாண்புகளை மதிக்கும் நாடு என்றும் நமது அரசியல் சட்டம் தான் உச்சம் என்றும் பிரதமர் மோடி கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments