கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை... எந்தெந்த மாவட்டங்களில்..?

0 45032

 


6 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

அதிகாலை 5.30 மணியோடு முடிந்த 24 மணி நேரத்தில், சென்னை மீனம்பாக்கத்தில் 14 செ.மீ மழைப்பதிவு - வானிலை மையம்

சென்னை நந்தனம் மற்றும் தரமணி பகுதிகளில், தலா 12 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது - வானிலை மையம்

செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 1,146 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது; ஏரியிலிருந்து நொடிக்கு 174 கன அடி நீர் வெளியேற்றம்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments