அவதூறு பேச்சுக்காக திமுகவில் இருந்து நீக்கப்பட்ட சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது

0 5242
அவதூறு பேச்சுக்காக திமுகவில் இருந்து நீக்கப்பட்ட சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது

திமுகவில் இருந்து நீக்கப்பட்ட சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது

அவதூறு பேச்சுக்காக திமுகவில் இருந்து நீக்கப்பட்ட சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது

கலைஞர் நூற்றாண்டு பொதுக்கூட்டத்தில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அவதூறாக பேசிய வழக்கில் நடவடிக்கை

ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் நடிகையும், பாஜக பிரமுகருமான குஷ்பு குறித்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சர்ச்சைக்குரிய பேச்சு

மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்கும் என குஷ்பு பேட்டியளித்திருந்த நிலையில் கொடுங்கையூர் போலீசார் நடவடிக்கை

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments