போதை பழக்கங்களில் இருந்து வெளிவர நமக்குள் உறுதிதன்மை அவசியம் - வெற்றிமாறன்

0 3003

போதை பழக்கங்களில் இருந்து வெளிவர நமக்குள் உறுதிதன்மை அவசியம் என திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

சென்னை பெருநகர காவல் மற்றும் T4 மதுரவாயல் காவல்நிலையம் இணைந்து நடத்திய போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் கோயம்பேடு பகுதியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குனர் வெற்றிமாறன், தனக்கு புகைப்பழக்கம் இருந்ததாகவும், கடும் போராட்டத்திற்கு பின்னரே அதிலிருந்து வெளிவந்ததாகவும் கூறினார்.

போதை பழக்கத்திலிருந்து வெளிவர உறுதிதன்மை மற்றும் சுற்றி உள்ளவர்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments