அமைச்சர் பதவியில் யார் இருக்க வேண்டும் என முடிவு செய்ய வேண்டியது முதலமைச்சர் தான் ஆளுநர் கிடையாது - கனிமொழி எம்பி

0 2449

அமைச்சர் பதவியில் யார் இருக்க வேண்டும் என முடிவு செய்ய வேண்டியது முதலமைச்சர் தான் ஆளுநர் கிடையாது என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம்,தாராபுரத்தில், கலைஞர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்று நலதிட்ட உதவிகளை வழங்கிய அவர், உரையாற்றினார்.

அப்போது அமைச்சர் பதவியில் யார் இருக்க வேண்டும் என முடிவு செய்ய ஆளுநர் தேர்தலில் நின்று வெற்றி பெற வேண்டும் என்று அவர் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments