மும்பை-புனே எக்ஸ்பிரஸ்வே சாலையில் கெமிக்கல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து - 4 பேர் உயிரிழப்பு

0 1527
மும்பை-புனே எக்ஸ்பிரஸ்வே சாலையில் கெமிக்கல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து - 4 பேர் உயிரிழப்பு

மும்பை-புனே எக்ஸ்பிரஸ்வே சாலையில் கெமிக்கல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து வெடித்து தீப்பிடித்ததில், சாலையில் சென்று கொண்டிருந்த 3 வாகன ஓட்டிகள் உள்பட 4 பேர் பலியாகினர்.

லோனாவாலா-கந்தாலா இடையேயான சாலையில் லாரி சென்றபோது திடீரென விழ்ந்தது. லாரி வெடித்ததில் அதிலிருந்து தூக்கி வீசப்பட்ட லாரி டிரைவரும், சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் 3 பேரும் பரிதாபமாக பலியாகினர்.

மேலும் லாரியிலிருந்த 2 பேர் உள்ளிட்ட 3 பேர் காயமடைந்தனர். விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னவீஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments