அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் பெய்த ஆலங்கட்டி மழை.. வெண்போர்வை போர்த்தியது போல காட்சியளித்த சாலைகள்!

0 2612

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் டென்வர் மற்றும் போல்டர் நகரங்களை புயல் தாக்கியது.

அப்போது காற்று மற்றும் மின்னலுடன் கடுமையான ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் சாலைகள் முழுவதும் பனிக்கட்டிகளாக காட்சியளித்தன.

ஆலங்கட்டி மழையால் சாலைகளில் சிலவற்றில் சிறிது நேரம் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. போல்டர் நகரில் தொடர்ந்து மோசமான வானிலை நிலவும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments