ட்விட்டரில் விளம்பரம் மூலம் பணம் சம்பாதிக்கும் வசதி விரைவில் அறிமுகம்

0 1567

ட்விட்டர் சமூக வலைதளத்தில் விளம்பரம் மூலம் பணம் சம்பாதிக்கும் புதிய அம்சம் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

புளூ டிக் பயனர்களின் கணக்குகளில் அவர்கள் பதிவிடும் ட்வீட்களுக்கு வரும் ரீப்ளை பகுதியில் விளம்பரம் இடம்பெறும் என்றும், அதற்காக அந்த பயனர்களுக்கு ட்விட்டர் நிறுவனம் குறிப்பிட்ட தொகையை வழங்கும் என்றும் மஸ்க் தெரிவித்துள்ளார்.

இதற்காக, முதற்கட்டமாக 5 மில்லியன் டாலர் ஒதுக்கப்பட்டுள்ளளதாகவும், ட்விட்டரில் வெரிஃபைடு கணக்கு வைத்துள்ள கிரியேட்டர்களுக்கு மட்டுமே இதுபொருந்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments