கொச்சி விமான நிலையத்தில் 4 பயணிகளிடமிருந்து 2 கிலோவுக்கு அதிகமான தங்க நகைகள் பறிமுதல்

0 1447

மலேசியாவில் இருந்து கொச்சி விமான நிலையம் வந்த 4 பயணிகளிடமிருந்து 2 கிலோவுக்கு அதிகமான எடை கொண்ட வெளிநாட்டு தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

விமான புலனாய்வு பிரிவினர் கைப்பற்றிய இந்த தங்க நகைகளின் மதிப்பு சுமார் 1 கோடியே 22 லட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுங்கச்சட்டம் 1962-ன் கீழ் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், நகைகளைக் கொண்டுவந்த 4 பேரிடமும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments