உதகை மலை ரயில் தடம் புரண்டது..!

0 3576

உதகை மலை ரயில் தடம் புரண்டது

குன்னூர் ரயில் நிலையத்தில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தடம்புரண்டது மலை ரயில்

மலை ரயிலின் கடைசி பெட்டியின் 2 சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கின

ரயில் தடம்புரண்டதை அடுத்து பயணம் செய்து கொண்டிருந்த 150 பேர் அங்கேயே இறக்கி விடப்பட்டனர்

கீழே இறங்கிய சக்கரங்களை தண்டவாளத்தில் பொருத்தும் பணியில் இரயில்வே ஊழியர்கள் தீவிரம்

மலை ரயில் பெட்டியின் சக்கரங்கள் ஏன் தடம் புரண்டன என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments