தமிழகத்தில் 9.29 லட்சம் மாணவர்கள் பட்டம் பெற முடியவில்லை.. பட்டமளிப்பு விழா நடத்த ஆளுநர் முன்வர வேண்டும்: அமைச்சர் பொன்முடி வேண்டுகோள்

0 2185

தமிழகத்தில் 9 லட்சத்து 29 ஆயிரத்து 542 மாணவர்கள் தேர்ச்சி பெற்றும் பட்டம் பெறாமல் உள்ளதால், அனைத்து பல்கலைக்கழகங்களிலும் உடனடியாக பட்டமளிப்பு விழா நடத்த ஆளுநர் முன்வர வேண்டுமென உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், கடந்த ஆண்டை விட தற்போது பொறியியல் படிப்பில் சேர்வதற்கு மாணவர்கள் ஆர்வம் காட்டுவதாகவும், வரும் ஜூலை 2 ஆம் தேதி முதல் பொறியியல் கலந்தாய்வு துவங்கும் எனவும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments