கோடை வெப்பத்தை தணிக்க குளியல் தொட்டியில் உற்சாகமாக ஓடிப் பிடித்து விளையாடும் திருச்செந்தூர் கோவில் யானை தெய்வானை....!
கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், திருச்செந்தூர் கோவில் யானை தெய்வானை குளியல் தொட்டியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தது.
கோடை வெப்பத்தை சமாளிக்க ஏதுவாக, திருச்செந்தூர் கோவில் யானைக்காக சரவண பொய்கையில் 35 லட்சம் ரூபாய் செலவில் குளியல் தொட்டி கட்டப்பட்டது.
தினமும் காலை யானை அங்கு அழைத்து வரப்பட்டு நீராட வைக்கப்படுகிறது. இன்றும் குளியல் தொட்டிக்கு அழைத்து வரப்பட்ட தெய்வானை, ஷவரில் குளித்து மகிழ்ந்ததோடு, தண்ணீரில் பாகன்களுடன் உற்சாகமாக விளையாடியது.
Comments