மே மாதத்தில் மின்சார வாகனங்களின் விற்பனை எண்ணிக்கை அதிகரிப்பு

0 2428

மே மாத வாகன விற்பனையில் மின்சார வாகனங்களின் விற்பனை எண்ணிக்கை 8 சதவீதமாகும்.

ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை மாற்றமில்லாமல் வைத்திருந்தால் மின்சார வாகனங்களின் தேவை அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

விநியோக ரீதியாக உள்ள சிக்கல்கள் போன்றவை எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்தும்.

எனினும் திருமண சீசன் காலங்களில் இருசக்கர வாகனங்களின் விற்பனை சாதகமாகவே உள்ளது. மே மாதத்தில் இருசக்கர மற்றும் மூன்று சக்கர மின்சார வாகனங்களின் விற்பனை அதிகரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments