செம்மொழி பூங்காவில் 2 ஆம் ஆண்டு மலர் கண்காட்சியை கண்டுக்களித்த ஏராளமான மக்கள்..!

0 2128

சென்னையில் நடைபெற்ற இரண்டாம் ஆண்டு மலர் கண்காட்சியை ஏராளமானோர் பார்வையிட்டனர்.

கோடைக் காலத்தை முன்னிட்டை தேனாம்பேட்டை செம்மொழி பூங்காவில் பெங்களூரு, ஊட்டி, ஓசூர், திண்டுக்கல் பகுதிகளில் இருந்து சுமார் 50 வகையான மலர்களை கொண்டு வந்து கண்காட்சி வடிவமைக்கப்பட்டிருந்தது.

மலர்களைக் கொண்டு தேர், மயில், குதிரை போன்ற விலங்குகளின் உருவங்களும், பல்வேறு கலாச்சார நிகழ்வுகளை வெளிப்படுத்தும் பூம்புகார் நகரம் போன்ற அமைப்புகளும் உருவாக்கப்பட்டிருந்தன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments