தமிழ்நாட்டில் வரும் நாட்களில் படிப்படியாக வெப்பம் குறைய வாய்ப்பு-வானிலை மையம்

0 2271

தமிழ்நாட்டில் வரும் நாட்களில் படிப்படியாக வெப்பம் குறைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேட்டியளித்த அவர், தெற்கு அரபிக் கடலில் வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகர்வுக்கு ஏற்ப மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் என்றும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments