தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் மதுபான கடைகள் விரைவில் மூடல் - அமைச்சர் செந்தில் பாலாஜி

0 2349

500 டாஸ்மாக் மதுபான கடைகள் விரைவில் மூடல்

தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் மதுபான கடைகள் விரைவில் மூடல் - அமைச்சர் செந்தில் பாலாஜி

மூடப்படும் கடைகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது - அமைச்சர் செந்தில் பாலாஜி

ஒரு வாரத்தில் அதிகாரப்பூர்வமாக கடைகளின் பட்டியல் வெளியாகும் - செந்தில் பாலாஜி

தமிழகம் முழுவதும் பாதுகாப்புக்காக அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த முடிவு - அமைச்சர்

சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது - அமைச்சர் தகவல்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments