குப்பைகள் குவிவதை தடுத்து குப்பையில்லா குமரியை உருவாக்க தீவிரம் - அமைச்சர் மனோ தங்கராஜ்

0 1421

கன்னியாகுமரி வழியாக கேரளாவுக்கு கனிமங்கள் கொண்டு செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

குப்பையில்லா குமரியை உருவாக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அமைச்சர் மனோதங்கராஜ், விஜய் வசந்த் எம்.பி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் பேசிய அமைச்சர், பிற மாவட்டங்களில் இருந்து ஏராளமான கனிமங்கள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுவதைத்  தடுக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை என்றும் அவை ஒன்றிய அரசின் கட்டுபாட்டில் இயங்கி வருகிறது என்றும் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments