சிவில் விமானப் போக்குவரத்து விதிகளை எளிமையாக்கும் வரைவு மசோதா தாக்கல்..?

0 1825

சிவில் விமானப் போக்குவரத்து விதிமுறைகளை எளிமையாக்குவதற்கான வரைவு மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ளது.

1934ம் ஆண்டு விமானச் சட்டத்தை மாற்றும் வகையில் புதிய மசோதா ஒன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

விமானத்தின் வடிவமைப்பு, உற்பத்தி, உடைமை, பயன்பாடு, செயல்பாடு, விற்பனை, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி ஒழுங்குபடுத்துதல் மற்றும் கட்டுப்படுத்துவதற்கான விதிமுறைகள் வரைவு மசோதாவில் இடம்பெற்றுள்ளன.

இந்த விதிமுறைகள் தொடர்பாக 30 நாட்களுக்குள் பொதுமக்கள் ஆலோசனைகளை வழங்குமாறு சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments