இலங்கையின் பணவீக்கம் தொடர்ந்து வீழ்ச்சி.. மே மாதத்தில் பண வீக்கம் 25.2 சதவீதமாக குறைவு!

0 2269

இலங்கையின் பண வீக்கம் தொடர்ந்து நீடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இலங்கையில் கொழும்பு நகரில் தற்போது உள்ள விலைப்பட்டியலின் படி, மே மாதத்தில் பண வீக்கம் 25 புள்ளி 2 சதவீதமாக குறைந்து இருப்பதாக அரசின் புள்ளி விபரத்துறை தெரிவித்துள்ளது.

தற்போது இலங்கையில் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக பன்மடங்கு உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments