ஜூலைக்குள் வடகிழக்கு மாநிலங்கள் தவிர நாட்டில் உள்ள பெரும்பாலான மாநிலங்களை இணைக்கும் வந்தே பாரத் ரயில்கள்...!
ஜூலைக்குள் வடகிழக்கு மாநிலங்கள் தவிர நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களும் வந்தே பாரத் ரயில் இணைப்பை பெற்றிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
நாடு முழுவதும் ரயில் இணைப்புகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதுவரை மொத்தம் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வந்தே பாரத் ரயில் சேவையால் இணைக்கப்பட்டுள்ளன.
விரைவில் மேற்குவங்கத்தின் நியூ ஜல்பைகுரி - அசாமின் கவுகாத்தி இடையேயும், ராஞ்சி - பாட்னா இடையேயும், மும்பை - கோவா இடையேயும் வந்தே பாரத் ரயில்கள் துவக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..
Comments