"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
பொருளாதார சவால்கள் காரணமாக குறையும் பாகிஸ்தானின் வளர்ச்சி விகிதம்..!
பாகிஸ்தானில் பொருளாதார சவால்கள் அதிகரித்துள்ள நிலையில், நாட்டின் வளர்ச்சியில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.
பணவீக்கம் அதிகரிப்பு, வட்டிவிகிதங்கள் உயர்வு, சர்வதேச நிதியத்தின் கடனுதவியில் தாமதம் போன்றவற்றால் பாகிஸ்தான் நிதி நெருக்கடிகளுக்கு ஆளாகியுள்ளது.
உலக வங்கியும் ஆசிய வளர்ச்சி வங்கியும் பாகிஸ்தானின் வளர்ச்சி விகிதம் மிகவும் குறைவாக இருக்கும் என்று கணித்துள்ளன.
அக்டோபர் மாதம் தேர்தல் நடத்த வேண்டிய நிலையில் பாகிஸ்தானின் அரசியல் சூழல் அமைதியற்று காணப்படுகிறது.
Comments