''சிங்கப்பூரிடம் முதலீட்டாளர்களை கேட்பது நாட்டை அவமதிப்பதாக உள்ளது..'' - சீமான்..!

0 2745

தமிழகத்தின் இரண்டு மாவட்டங்கள் அளவு கொண்ட சிங்கப்பூரிடம் முதலீட்டாளர்களை கேட்பது, நாட்டை அவமதிப்பதாக உள்ளது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆறு விதமான புரிந்துணர்வு ஒப்பந்தம் என்று முதலமைச்சர் கூறியுள்ளதைப் பற்றி  தெளிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments