காலாவதியான உணவுப் பொருட்களை விற்ற ஏஆர்ஆர்எஸ் மல்டிபிளக்ஸ் திரையரங்கின் மீது நடவடிக்கை!

0 2395

சேலம் ஏ ஆர் ஆர் எஸ் மல்டிபிளக்ஸ் திரையரங்கின் மீது காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிவில் வழக்கு தொடரப்படும் என மாவட்ட நியமன அலுவலர் கதிரவன் தெரிவித்துள்ளார்.

இந்த திரையரங்கில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்த போது பால், பிரட், ஐஸ்கிரீம், சிப்ஸ், கேக், பாப்கார்ன், உள்ளிட்ட பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments