எடப்பாடி அருகே கோவில் வரவு - செலவுகளை நிர்வகிப்பதில் இரு தரப்பினருக்கு இடையே மோதல்

0 1415

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கோவில் வரவு-செலவுகளை நிர்வகிப்பதில் இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், வருவாய் துறையினர் சம்பந்தப்பட்ட கோவிலுக்கு பூட்டு போட்டனர்.

அங்கு திரண்ட ஒரு தரப்பு பக்தர்கள் விடிய விடிய தர்ணா போராட்டம் நடத்தினர். கல்மோட்டூர் பகுதியில் புதிதாக புனரமைக்கப்பட்ட அய்யனாரப்பன் கோவிலின் வரவு-செலவுகணக்குகளை நிர்வகிப்பது மற்றும் பராமரிப்பது தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே மோதல் நிலவி வந்தது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments