கர்நாடகத்தில் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை விரைவில் வாபஸ்.?

0 1903

கர்நாடகத்தில் கடந்த பாஜக அரசால் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையை காங்கிரஸ் அரசு விரைவில் நீக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமைச்சரவை விரிவாக்கப் பணிகள் முடிந்த பிறகு பாஜக அரசால் உருவாக்கப்பட்ட சர்ச்சைக்குரிய சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என்று காங்கிரஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மதமாற்றத் தடைச் சட்டம் போன்றவையும் திரும்பப் பெறப்படும் என்றும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments