உக்ரைனுக்கு 100 வாகனங்களை வழங்கியது ஜப்பான் அரசு

0 1864
உக்ரைனுக்கு 100 வாகனங்களை வழங்கியது ஜப்பான் அரசு

ஜப்பான் தற்காப்புப் படைகள், உக்ரைனுக்கு 100 இராணுவ வாகனங்களை வழங்கியுள்ளன.

கடந்த வாரம் ஹிரோஷிமாவில் நடந்த ஜி7 மாநாட்டின் போது உக்ரைனுக்கு கூடுதல் உதவிகளை வழங்குவதாக ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா உறுதியளித்திருந்தார். அதன் ஒரு பகுதியாக, தற்போது உக்ரைனுக்கு 100 இராணுவ வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

டோக்கியோவில் உள்ள ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜப்பானுக்கான உக்ரைன் தூதர் Sergiy Korsunsky அந்த வாகனங்களை பெற்றுக் கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments